 |
வள்ளல் திரு.A.அருள்மொழிசிவம் M.Com.,PGDM
தலைவர்
திரு.K.முருகானந்தபதி M.Com.,
துணைத்தலைவர்
வள்ளல் திரு.M.செந்தில்நாதன் B.B.M.,
துணைத்தலைவர்
திரு.E.S.T.பக்தவச்சலம் B.A.,
துணைத்தலைவர்
திரு.S.பிரகாசம்
துணைத்தலைவர்
திரு.N.மாரியப்பன் M.Sc.,
துணைத்தலைவர்
திரு.J.பாபு D.E.E.Ε.,
செயலாளர்
|
சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றம்
(SESS)
18-07-1984
அன்று 166.1984 என்ற எண்ணுடன் தமிழ் நாடு
சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்குட்பட்டு ஒரு சங்கமாக பதிவு
செய்யப்பட்டது, இது அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கி வருகிறது,
தொண்டு மன்றத்தின் உறுப்பினர்களும் உறவினர்களும் இந்த அமைப்பு மூலமோ,
நேரடியாகவோ உதவி புரிந்தும் பெற்றும் சமுதாய முன்னேற்றம் காண்பதே
இதன அடிப்படை நோக்கம். பயிற்சி வகுப்புகள், திறமைபோட்டிகள்,
திருமணத் தகவல் மையம் ஆகியவற்றை நடத்துதல், படிப்புதவித்தொகை மற்றும்
ஊக்கப்பரிசுகள் வழங்கல் முதலியவை மாநில அளவில் சென்னையில் தொண்டு
மன்ற அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
|
|
உறுப்பினர்
எடுக்கும் உறுதிமொழி
சமுதாய மக்களுக்காக என்னாலான தொண்டைப் பரிவோடும் பணிவோடும்
செய்து வருவேன்.
|
கோட்பாடுகள்
|
1. மக்கள் தொண்டே மகேசன்
தொண்டு
2. உழைப்பு தான் உயர்வு தரும்
3. அரசியலுக்கு அப்பாற்பட்டு
இயங்குதல்
4. தொழிற்கல்வியும் வேலையும் பெற பயிற்சி அளித்தல்
5.
கல்வி மேம்பாட்டு நிதியை வலுப்படுத்துதல்
6. நன்கொடையாளரே உதவியை
வழங்கல்
7. பயணப்படி, அமர்வுக்கட்டணம் பெறாதிருத்தல்
8, நெசவுத்
தொழிலை ஆதரித்தல்
9. சுய விளம்பரம் தவிர்த்தல்
10. கட்டுப்பாட்டைப்
பேணிக்காத்தல்
|
|
|